திமுக தலைவர் கருணாநிதி இறைவனின் அருளால் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் : தமிழிசை

0 958

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி ஆரோக்யமாக நீண்ட நாள் வாழ பிரார்த்திப்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோபாலபுரம் வருகை தந்த அவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments