கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா

0 550

இறந்தவர்களின் ஆன்மாக்கள் வருகை தரும் நாளாக கருதப்படும் ஹாலோவீன் தினத்தை, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் திருவிழாவாக கொண்டாடும் நிலையில், கூகுள் நிறுவனம் கிளாசிக் தொழில்நுட்ப பாணியில் அதனை கொண்டாடியிருக்கிறது.

Error 404: Costume Not Found உள்ளிட்ட வாசகம் பொறித்த டிசர்ட் அணிந்தபடி அமெரிக்காவில் கூகுள் தலைமையகத்தில் நடந்த கொண்டாட்ட புகைப்படங்களை சி.இ.ஓ. சுந்தர்பிச்சை பகிர்ந்துள்ளார்.  ஹாலோவீன் திருவிழாவின் ஒருபகுதியாக நாய்களுக்கு வித்தியாசமான உடையலங்காரம் செய்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments