மின் கம்பத்தில் சிக்கித் தவித்த காகத்தை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

0 538

சென்னை ராமாபுரத்தில் மின்சார கம்பத்தில் கட்டி இருந்த கூட்டில் இருந்த நைலான் கயிற்றில் 2 நாட்களாக சிக்கி தவித்த காகத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

காகத்தின் காலில் சிக்கியிருந்த நைலான் கயிறை அகற்றி, அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் பறக்க விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments