ராசிபுரம் அருகே கனமழையால் சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்.!

0 521

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் முழங்கால் அளவு தண்னீர் பெருகி ஓடியது. 

மழை நீருடன், சாக்கடை கழிவு நீரும் கலந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளகினர்.

ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments