திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - 6வது நாளாக குளிக்கத் தடை.!!

0 368

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 6வது நாளாகக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி விடுமுறைக்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் கம்பி வேலிக்குள் நின்று அருவியின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.

பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments