தீபாவளிப் பண்டிகை - இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம்

0 651

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கிச் சென்றனர்.

ஆட்டிறைச்சி தவிர, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆட்டிறைச்சி, மீன் வகைகள் வழக்கமான விலையைவிட 200 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்து விற்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments