சென்னையில் சராசரியாக காற்று தரக்குறியீடு 190 ஆக பதிவு

0 385

தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்திருந்த நிலையில் காலை 7 மணி நிலவரப்படி சென்னை ஆலந்தூரில் காற்று மோசமான மாசுபாடு என்ற தரக்குறியீடை எட்டியது.

200 முதல் 300 வரையிலான தரக்குறியீட்டு எண் மோசமான மாசுபாடாக குறிக்கப்படும் நிலையில் அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201-ம் சென்னையின் சராசரியாக 190 என்ற தரக்குறியீடு பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவீட்டை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments