தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் நடந்த த.வெ.க. மாநாடு என அமைச்சர் ரகுபதி பேட்டி
தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் ரகுபதி, நேற்று நடந்தது மாநாடு என்பதை விட, பிரம்மாண்ட சினிமா ஷூட்டிங் என்றே சொல்லலாம் எனக் கூறினார்.
Comments