உபரிநீரால் திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6450 கன அடியாக உயர்வு..

0 421

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து  விநாடிக்கு 6 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டிய நிலையில், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments