மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் ..
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 223வது நினைவுதினம் மற்றும் குருபூஜையையொட்டி, அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் வணங்கிப் போற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் "ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் ஜம்பு தீவு பிரகடனம்" அறிவித்து, நாட்டின் விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்தவர்கள் மருது பாண்டியர்கள்" என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Comments