என்.எல்.சி கூட்டுக் குடிநீர்க் திட்ட குழாயில் உடைப்பு - பீய்ச்சி அடித்த தண்ணீர்

0 464

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தரைக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த என்.எல்.சி சுரங்க கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் திடீரென்று உடைந்து அதில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், 625 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டப்பணி 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால், குழாயில் தண்ணீர் அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments