போலீஸ் சித்ரவதை செய்வதாகக் கூறி விஷமருந்திய இளைஞர் உயிரிழப்பு

0 615

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலைவழக்கில் சரணடைந்த மோகன்ராஜ் என்பவர் தன்னை போலீஸார் சித்ரவதை செய்வதாகக் கூறி விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் மீது போலீஸார் கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியான மோகன்ராஜ் தன்னை சோழாவரம் போலீஸார் சித்ரவதை செய்வதாகக் கூறி விஷமருந்தி இறந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments