தூத்துக்குடி கள்ளச்சந்தையில் விற்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பயோ டீசல் பறிமுதல் - 2 பேர் கைது

0 434

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களிடம் கள்ளச்சந்தையில் விற்பதற்காக தென்காசி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

லாரியில் 65 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயோடீசலைக் கடத்தி வந்த 2 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments