மிருகக்காட்சி சாலையில் காண்டாமிருகங்களுக்கு பூசணிக்காய் விருந்து

0 428

ஹாலோவீன் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மிருகக்காட்சி சாலையில் காண்டாமிருகங்களுக்கு பூசணிக்காய் விருந்து அளிக்கப்பட்டது.

முழு பூசணிக்காயை கொம்பால் கிழித்து உடைத்த காண்டாமிருகம், பின்னர் துண்டுகளை சாப்பிட்டது.

பூசணிக் காய் துண்டுகளாக சிதறியதைக் கண்ட குட்டிகாண்டாமிருகம் ஓடிவந்து உண்டு மகிழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments