வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு

0 1336
வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு

5 பேர் உயிரிழப்பு - மா.சுப்பிரமணியன் விளக்கம்

''வெயிலின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்தது''

உயிரிழப்பில் அரசியல் வேண்டாம் - அமைச்சர்

''வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர்''

போதுமான தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன - மேயர்

சாகச நேரத்தை விமானப்படைதான் முடிவு செய்தது - மா.சுப்பிரமணியன்

கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர்

வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம் - அமைச்சர்

மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என தமிழ்நாடு அரசு கூறவில்லை - அமைச்சர்

விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன - மா.சுப்பிரமணியன்

அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள், ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர் - அமைச்சர்

மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன - அமைச்சர்

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை, தண்ணீர் கொண்டு வரவும், கண்ணாடி, தொப்பி அணியவும் விமானப்படை கூறியிருந்தது - அமைச்சர்

5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்; மருத்துவமனைக்கு வந்து யாரும் உயிரிழக்கவில்லை - அமைச்சர்

நேற்று வான் சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிப்பு; 7 பேர் சிகிச்சையில் உள்ளனர் - அமைச்சர்

கால் முறிவு, குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பெறுகின்றனர் - அமைச்சர்

நிகழ்ச்சியொட்டி மாநகராட்சி சார்பில் கடற்கரைகளில் கடைகளை அகற்றி இருந்தோம் - மேயர் பிரியா

மெரினா பகுதியில் போதுமான தண்ணீர் வசதிகள் செய்துதரப்பட்டன - மேயர் பிரியா

விமான சாகச நேரத்தை விமானப் படைதான் முடிவு செய்தது - மா.சுப்பிரமணியன்

வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்; கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - மா.சுப்பிரமணியன்

உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் - மா.சுப்பிரமணியன்

போதுமான அளவில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டன - மா.சுப்பிரமணியன்

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமானப்படையும் கூறியுள்ளது - மா.சுப்பிரமணியன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments