“நாய் தொல்லையால் தெருவில், விளையாட முடியவில்லை” நெல்லை மேயரிடம் மனு அளித்த சிறுவர்கள்

0 646

நெல்லை மாநகரத்துக்கு உட்பட்ட பேட்டை பகுதியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் மாநகராட்சி மேயரிடம் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி மனு அளித்தனர்.

தெருக்கள் நாங்கள் விளையாடவா ? அல்லது நாய்கள் விளையாடவா ?எனவும் “ கமிஷனர் அங்கிள்  நாய் எங்களை கடிப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி எழுதப்பட்ட பதாகைகளைக் கொண்டு வந்திருந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments