பண்ருட்டியில் இரவில் தனியாக செல்வோரிடம் செல்போன் பறித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இருவர் கைது

0 475

பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் தனியாக செல்வோரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதுடன், திருடிய செல்போனில் ரீல்ஸ் வெளியிட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments