பள்ளிக்கு வராத மாணவனின் பெற்றோரை அழைத்து காரணத்தை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

0 447

காஞ்சிபுரத்தில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையை குறித்து கேட்டறிந்ததுடன் பள்ளிக்கு வராத மாணவனின் பெற்றோரை அழைத்து காரணத்தை கேட்டறிந்தார்.

மேலும் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக மழைநீரால் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அறை மற்றும் அலுவலகத்தை தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு மாற்றுமாறும் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments