தருமபுரில் சரக்கு வாகனங்களில் டீசல் திருடி விற்று வந்த கும்பல் கைது

0 381

தருமபுரி மாவட்டம் அரூரில் பணிமனைகள் மற்றும் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனம், தனியார் பள்ளி பேருந்து உள்ளிட்ட 7 வாகனங்களில்  இருந்து 705 லிட்டர் டீசல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருடிய டீசலை வெளியூரில் விற்றுவிட்டு மீதமிருந்த 40 லிட்டர் டீசலுடன் காரில் வரும்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments