தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுப்பது சாத்தியமற்றது - மாநகராட்சி
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுப்பது சாத்தியமில்லை என்றும், பிரத்யேக திட்டம் தயார் செய்யப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுக புத்திரா,தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அவர், ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களில் உந்துதல் மையம் அமைக்கப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
Comments