இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு என்பதால், மாநிலங்களை தனித்தனியாக அணுகாமல், மொத்தமாக ஒரே நாடாக கருத வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மதுரை சோழவந்தானில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில், "இந்திய அறிவு தளம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆளுநர், ஐரோப்பிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நமது பாரதீய சிந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.
Comments