நகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸார் முன்னிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் மீது தாக்குதல்

0 496

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸார் முன்னிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நகராட்சித் தலைவர் மெஹரீபா பர்வின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் டம்ளரை தூக்கி எறிந்த விவகாரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் வெளியே வந்தபோது தி.மு.க- அ.தி.மு.க நிர்வாகிகள் போட்டி கோஷம் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments