புவிசார் குறியீடு பெற்ற பூண்டைக் கண்டுபிடிக்கும் கருவி அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் விற்பனை

0 465

புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் பூண்டு மற்றும் பிற பூண்டு வகைகளைக் கண்டுபிடிக்க, நபார்டு வங்கி மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில், 350 ரூபாய் விலையில் கையடக்கப் பெட்டகம் அறிமுகம் செய்யப்பட்டது.

பூண்டினை நசுக்கி ரசாயனத் திரவம் மற்றும் ரசாயனப் பொடியை கலந்து, அதில் உருவாகும் திரவத்தை வடிகட்டினால் கிடைக்கும் நிறத்தின் அடிப்படையில், பூண்டின் வகையைத் தெரிந்து கொள்ளலாம் என்று, பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொடைக்கானல் பூண்டு காப்பி  நிறமாகவும், நீலகிரி பூண்டு கருஞ்சிவப்பாகவும், மற்ற பூண்டுகள் மஞ்சள் நிறமாக காட்டும் என்று சோதனையில் நிரூபித்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments