விமர்சனங்கள் பற்றி கவலையில்லை செந்தில்பாலாஜி கட்சிக்காக தியாகம் செய்துள்ளார்: கே.என்.நேரு
செந்தில்பாலாஜி வெளிவந்தது குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து கவலையில்லை என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, தங்கள் கட்சிக்காரர் வெளியே வந்தால் நாங்கள்தான் வாழ்த்து சொல்லுவோம் என்றார்.
சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் விடுதியில் செந்தில்பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, முதலமைச்சர் சொன்னதுபோல் அவர் கட்சிக்காக தியாகம் செய்து வந்துள்ளதாகக் கூறினார்.
Comments