அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதத்தில் பாடல் பாடிய டொனால்டு டிரம்ப்

0 508

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான விவாதத்தின்போது டொனால்டு டிரம்ப் பாடிய ஈட்டிங் தி கேட்ஸ் பாடல் இணையத்தில் அதிகம் பேரால் கவனம் பெற்று வருகிறது.

கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தின்போது, ஓஹியோவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பூனை, நாய் போன்ற வீட்டு விலங்குகளை சாப்பிடுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அப்போது  டிரம்ப், தி கிஃப்னஸ் என்ற இசைக்குழுவைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க பாடகர் பாடிய,  "People of Springfield please don't eat my cat என்ற பாடலை பாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments