செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை: ஆர்.எஸ். பாரதி

0 686

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளதாகவும், அவருக்கு காலதாமதமாக நீதி கிடைத்திருப்பதாகவும் தி.மு.க செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

பல்வேறு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments