வடசென்னை, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

0 499

கோவை மட்டுமின்றி, வட சென்னை மற்றும் ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments