தஞ்சையில் ரவுடி 4 பேர் கும்பலால் ஓட ஓட விரட்டிக் வெட்டிக் கொலை

0 888

தஞ்சையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவடி அறிக்கி என்ற அறிவழகனை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றது.

கரந்தை புத்து மாரியம்மன் கோவில் தெரு வடவாற்று கரையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவழகனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments