"சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் ஆகக்கூடாதா?"

0 1022

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்படுவது குறித்து அண்மையில் பேட்டியளித்த வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் துணை முதல்வராக வரக்கூடாதா? எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், உயர்மட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து இது குறித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments