தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சென்னையில் சார்பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட யூடியூபர் மீது குண்டர் சட்டத்தில் கைது
சார்பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் வராகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.சில மாதங்களுக்கு முன், மசாஜ் சென்ட்டரில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த வராகி, தன் சமூக வலைதள பக்கத்தில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, சேலையூர் சார் - பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
Comments