குமரி மாவட்டத்தில் காணாமல் போன 1,000 செல்போன்கள் மீட்பு...

0 371

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெறப்பட்ட செல்போன் காணாமல் போன புகார்களில் மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,303 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments