காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா

0 718

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் வந்து ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்தார்.

காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்த பிறகு இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments