தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
குஜராத்தில் பிரதமர் மோடியால் சீரமைக்கப்பட்ட சபர்மதி ஆற்றை பார்த்துவிட்டு வந்து கூவத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் கூவம் ஆற்றை சீரமைக்க செலவு செய்ததாக கூறப்படும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி கூவத்திலேயே கரைந்து போனதாக தெரிவித்தார்.
Comments