ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு

0 889

ஐபோன் 16 சீரிஸ்கள் இந்தியாவை விட அமெரிக்காவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இந்தியாவில் 79 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஐபோன் 16,  அமெரிக்காவில் 67 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முதல் முறையாக, ஆப்பிள் அதன் உயர்தர ஐபோன்களான ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் வெளியீட்டு விலையை குறைத்துள்ளது.

இரண்டு மாடல்களும் அவற்றின் முந்தைய ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வெளியீட்டு விலையை விட 15,000 ரூபாய் குறைவாக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments