துணை முதல்வர் கேள்வி... ரஜினியின் ஆவேசமும், அமைச்சர் உதயநிதியின் பதிலும்..!

0 1097

ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாம் உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா என்று ஊடகத்தினர் கேள்வி கேட்பதாக, அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அவர், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினியிடம், உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதாக சொல்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments