அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு

0 818

அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு

வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்: விஜய்

கட்சியின் கொள்கைகள் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்படும்: விஜய்

விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம்: விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்.27ல் விக்கிரவாண்டியில் நடைபெறும்: விஜய்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் அக்.27 மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெற உள்ளது: விஜய்

மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்: விஜய்

தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்: விஜய்

கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டங்கள் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்படும்: விஜய்

நம்மை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும், நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக மாநாடு கொண்டாடப்படும்: விஜய்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments