3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

0 553

தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.

மகளிர் சுய உதவிக் குழுவில் உச்சிமாகாளி கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கடனை திருப்பிச் செல்ல முடியாததால், அரளி விதையை அரைத்து, தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.

உச்சிமாகாளியும் மற்ற இரு குழந்தைகளும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments