தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

0 521

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்களில் ஒருவரான துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாச்சியர் பதவி உயர்வு அளித்திருப்பதற்கு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தகோரி 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13-பேர் உயிரிழந்தனர். அருணா ஜெகதீசன்ஆணையம் குற்றம்சாட்டியிருந்தவர்களில் கண்ணனும் ஒருவர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments