தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை தொழிலாளியின் உடலில் தீப்பற்றி படுகாயம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பணி முடிந்து உடலை சுத்தம் செய்ய வந்தபோது பீடி பற்ற வைத்ததால் அதன் தீப்பொறி பட்டு அவரது உடலில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
Comments