தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?
தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூரில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் காவல்துறை எஸ்.எஸ்.ஐ சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அரிகிருஷ்ணன், மதுபோதையில் வீட்டிற்கு வந்ததை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது.
அறைக்குள் சென்று கதவை பூட்டியவர் வெகுநேரமாக வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து திறந்த போது அரிகிருஷ்ணன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments