தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு பணிகளுக்காக புதுச்சேரிக்கு செல்லும் மக்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Comments