தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை
தந்தை பெரியாரின்146வது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவரும், நடிகருமான விஜய் பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, முதல்முறையாக விஜய் அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டார். விஜய்யை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Comments