டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை

0 714

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்பை சுட முயன்று தப்பிச் சென்றவர், சம்பவ இடத்திலிருந்து 50 மைல் தூரத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த நபரின் முகநூல் மற்றும் எக்ஸ் தளக் கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

உக்ரைன் ஆதரவாளரான ரயான் வெஸ்லி ரவ்த் என்ற அந்த நபர், டிரம்ப் கோல்ப் விளையாடும் நேரம், விளையாடும் இடம் குறித்த விவரங்களை எப்படித் தெரிந்து கொண்டார் என்றும், டிரம்பை நெருங்குவதற்கு அவருக்கு உடந்தையாக இருந்தது யார் என்றும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments