முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வி, அதை மறைக்கவே மதுவிலக்கு நாடகம்: எல்.முருகன்

0 517

அமெரிக்க பயணத்தின் முதலீடு குறித்து சர்ச்சை எழாமல் இருக்கவே திருமாவளவனும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் நாடகம் ஆடிக்கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வி என்றும், அதை மறைப்பதற்குதான் மதுவிலக்கு நாடகம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments