இராணிப்பேட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வைத்திருந்த 6 பேர் கைது

0 432

ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 6 பேரும் மும்பையிலிருந்து போதைப் பொருட்கள் மற்றும் ஊசிகளை வாங்கி வந்து இளைஞர்களுக்கு விநியோகம் செய்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments