தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் ரூ.11.93 லட்சம் பறிமுதல்

0 645

தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments