இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்

0 1067

வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

5 நாட்கள் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன்மூலம் விற்பனை செய்யபட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை எடுக்கும் டிக்கெட்டை வைத்து 5 நாட்களும் போட்டியை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments