இன்று குஜராத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான நலத்திடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 443

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அகமதாபாத்-கட்ச் இடையே நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

4வது புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments