வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய இளைஞர்கள்.. விற்றவனை தூக்கிய போலீஸ்..!

0 513

குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன், தட்டப்பாறை அருகேயுள்ள மலை அடிவாரத்தில், வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து சிரிஞ்ச் மூலம் செலுத்திக்கொண்டதாக 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், அவர்களுக்கு அவற்றை விற்ற சரண் என்பவனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments