தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம் - புஸ்ஸி ஆனந்த்..!
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களின் உற்சாக கோஷத்தோடு 30அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
விஜய் நடிக்கும் 69வது படத்தின் போஸ்டரில் கையில் தீப்பந்தத்துடன் உள்ளதைக் குறிப்பிட்டு இது அரசியல் படமா என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்ல மறுத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026, அப்போது கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம் என்று புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
Comments